Tuesday, August 21, 2012

இலக்கிய சந்திப்பு - 6




புலம்பெயர்ந்தோர் வள நிலயத்தின் ஆதரவோடு சிட்னி உயர்திணை அமைப்பினர் நடாத்தும் மாதாந்த இலக்கிய ஒன்று கூடல் நிகழ்ச்சி வழமை போல மாதாந்த இறுதி ஞாயிறான 26.08.2012 அன்று மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை நடைபெறும்.

                  இடம்: The Oakes Room, No: 1, Oakes St, 
                              Westmead, N.S.W. 2145


                காலம்: 26.08.2012 மாலை 6.30 - 7.30


இலக்கிய ஆர்வலர்களையும் கலைஞர்களையும்  உங்கள் கலைப்பொக்கிஷங்களை  நம்மோடு பகிர்ந்து கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






2 comments:

  1. சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி தனபாலன்.உடனடியாய் வந்து வாழ்த்தினீர்கள்!

    ReplyDelete